இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
God : Arulmigu Vedhagireeswarar
Godess :Arulmigu Thiripurasundari Amman
God : Arulmigu Bhakthavatchaleswarar (தாழக்கோவில்)
Tree : Vazhai Maram (Kathali)
Theertham : Sangu Theertham
1.அருள்மிகு அரசடி விநாயகர் திருக்கோவில்
2.அருள்மிகு சித்தார்த்த விநாயகர் திருக்கோவில்
3.அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோவில், மலையடிவாரம்
4.அருள்மிகு சாந்த சொரூப வீரபத்திரர், மலையடிவாரம்
5.அருள்மிகு ருத்ர கணநாதர் திருக்கோவில், பேருந்து நிலையம்
6.அருள்மிகு அன்னக்காவடி விநாயகர் திருக்கோவில்,
7.அருள்மிகு ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பையா சித்தர் ஸ்வாமிகள் ,
8.அருள்மிகு குபேர லிங்கேஸ்வரர் திருக்கோவில்
9.அருள்மிகு விநாயகர் திருக்கோவில்
10.அருள்மிகு வள்ளலார் திருக்கோவில்
11.அருள்மிகு நாகலிங்கேசர் திருக்கோவில்
12.அருள்மிகு விநாயகர் திருக்கோவில்
13.அருள்மிகு நவக்கிரக திருக்கோவில்
14.அருள்மிகு திருமலை சொக்கம்மன் திருக்கோவில்
15.அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்
16.அருள்மிகு முருகர் திருக்கோவில்
17.அருள்மிகு கன்னியர்கள் திருக்கோவில்
18.அருள்மிகு சிவன் திருக்கோவில்
19.அருள்மிகு ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவில்
20.அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவில்
21.அருள்மிகு சித்தி, புத்தி விநாயகர் திருக்கோவில்
22.அருள்மிகு நால்வர் ( திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ) திருக்கோவில்
23.அருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்
24.அருள்மிகு ஆகாய கங்கை அம்மன் திருக்கோவில்
25.அருள்மிகு இரட்டை விநாயகர் திருக்கோவில்